ஒரே பகுதியில், ஒரே மருத்துவமனையில், ஒரே நேரத்தில் பிறந்த இரு குழந்தைகள் வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளை சந்திக்கின்றனர். ஏன் ??
ஜோதிடத்தின் அடிப்படை விதிகள் மற்றும் ராசி, நட்சத்திரம், லக்னம் பற்றிய விளக்கம் கற்றுத்தரப்படுகிறது. ஜாதகம் பார்க்கும் ஆரம்ப நிலை அறிவு எளிய முறையில் புரிய வைக்கப்படுகிறது.
கிரக நிலைகள், தசா-புக்தி பலன்கள் மற்றும் பாவாதிபதி விளக்கங்கள் ஆழமாக கற்றுத்தரப்படுகின்றன. நடப்பு ஜாதகங்களை ஆய்வு செய்யும் திறன் இந்த நிலையில் வளர்க்கப்படுகிறது.
சிக்கலான ஜாதக அமைப்புகள் மற்றும் வாழ்க்கை சம்பந்தமான தீர்க்கமான கணிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. ஆராய்ச்சி அடிப்படையிலான ஜோதிட அறிவுடன் தொழில்முறை ஆலோசனை வழங்கும் திறன் பெறலாம்.
"எனது வணிகத்தை வளர்ப்பதற்கான வழிகாட்டுதலுக்காக ஜோதிடர் துமிலன் கலந்தாலோசிப்பதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். தெளிவு மற்றும் வழிகாட்டுதலைத் தேடும் எவருக்கும் நான் ஜோதிடர் துமிலன் மிகவும் பரிந்துரைக்கிறேன்."